♠ Posted by Galleryrub in
Cinema,
Latest,
News
தீபாவளி தினத்தன்று விஜய் நடிக்கும் கத்தி படம், விஷால் நடிக்கும் பூஜை படம் இவை இரண்டு மட்டும் வெளியாகிறது. விஜய் சமந்தா நடிக்கும் கத்தி படம் கேரளாவில் 200 தியேட்டர்களில் வெளியிட உள்ளது.
அதே நேரத்தில் விஷால் நடிக்கும் கத்தி படம் ஆந்திராவில் 400 தியேட்டர்களில் வெளியிட்டு புதிய சாதனை படைக்க உள்ளது.
ஸ்ருதி ஹாசன் தன்னுடைய கிளாமரான நடிப்பால் தெலுங்கு ரசிகர்களை தன பக்கம் இழுத்துள்ளார். பூஜை படத்தின் ட்ரைலர் மற்றும் படக்காட்சிகளை பார்த்த தெலுங்கு திரையுலகினர் இதனை வரவேற்பார்கள் என தெரிவித்துள்ளர்கள்.