அழகி படத்தில் அறிமுகமான நடிகை மோனிகா, பிறகு பகவதி, சண்டக்கோழி படங்களில் நடித்து வந்தார். இறுதியாக நதிகள் நனைவதில்லை என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் படங்களில் நடித்து வந்த நடிகை மோனிகா தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.
இந்து மதத்தில் பாதுகாப்பு இல்லை என்றும், இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் பிடித்திருந்ததால் நான் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளேன் என அவர் கூறியுள்ளார். எனது அம்மா இந்து, அப்பா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இருவரின் சம்மதத்துடன் மதம் மாறியுள்ளேன், இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என அவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment