பிரபல திரைப்பட இயக்குனர் ராமநாராயணன் சிங்கப்பூரில் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுவந்தார். இந்த நிலையில் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் 126 படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ராமநாராயணன் சிங்கப்பூரில் காலமானார்
பிரபல திரைப்பட இயக்குனர் ராமநாராயணன் சிங்கப்பூரில் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுவந்தார். இந்த நிலையில் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் 126 படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment