Free HD Wallpapers, Download Desktop Wallpapers, 3D Wallpapers

அஜித் படத்தில் வில்லனாக அருண் விஜய்

♠ Posted by Galleryrub in ,,, at 04:28
அஜித் படத்தில் வில்லனாக அருண் விஜய், அஜித் நடிக்கும் 55 வது படத்தில் அருண் விஜய்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 55 வது படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாலி படத்திற்கு பிறகு அண்ணன், தம்பி என இரட்டை வேடங்களில் அஜித் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா நடிக்கிறார்கள்.

இப்படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்கப்போவதாக சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தயாரிப்பாளர் ரத்னம் தெரிவித்துள்ளார். அருண் விஜய் பல படங்களில் நடித்துள்ளார். அதில் சில படங்கள் மட்டுமே பெயர் சொல்லும்படி இருந்தது. இதனால் ஹீரோவாக நடிப்பதை நிறுத்தி விட்டு வில்லனாக மாற முடிவு செய்துவிட்டாராம்.

0 comments:

Post a Comment