Free HD Wallpapers, Download Desktop Wallpapers, 3D Wallpapers

ஒரு முத்தம் 10 லட்சம் - லட்சுமிமேனன்

♠ Posted by Galleryrub in ,,,, at 22:28
lakshmi menon lip lock with vishal for naan sigappu manithan movie[ads1] கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு என பல வெற்றிபடங்களில் நடித்த லட்சுமிமேனன் நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் முத்த காட்சியில் நடித்து சினி உலகில் ஒரு பரபரப்பை ஏற்ப்படுத்தினார்.

பல முன்னனி நடிகைகளே முத்தக்காட்சியில் நடிக்க தயங்கும் பொழுது இவர் துணிச்சலாக நடித்தது பலரது மத்தியில் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. இவர் எப்படி ஒப்பு கொண்டார் என்ற கேள்வி பலரிடம் எழுந்தது, அதற்கு காரணம் இப்போது லேசாக கசிந்துள்ளது.

முதலில் முத்தக்காட்சிக்கு லட்சுமிமேனன் மறுத்துள்ளார். பிறகு அவரது தாயார் சம்பளம் தவிர முத்தக்காட்சிக்கு மட்டும் மேலும் 10 லட்சம் கொடுத்தால் அவர் நடிப்பார் என்று கூறியுள்ளளார். இதற்கு படக்குழு ஏற்றுக் கொண்டதாகவும் அதன் பிறகு பணத்தை பெற்றுக் கொண்டு நடித்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment