Free HD Wallpapers, Download Desktop Wallpapers, 3D Wallpapers

அஜீத் நடிக்கும் படத்தின் தலைப்பு "சத்யா"

♠ Posted by Galleryrub in ,,, at 20:38
ajith-starring-the-films-title-satya

[ads1] கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் 55 வது படத்தின் தலைப்பு "சத்யா" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரம் படத்திற்கு பிறகு அஜீத் இந்த படத்தில் நடிக்கிறார்.

இதில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று நிறைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் இந்த படத்திற்கு "சத்யா" என்று பெயர் வைத்து விடலாம் என கௌதம் மேனன் முடிவு செய்துள்ளாராம்

0 comments:

Post a Comment