Free HD Wallpapers, Download Desktop Wallpapers, 3D Wallpapers

கோச்சடையான் படம் வெளியீடு தேதி மாற்றம் - மே23ல் வெளியாகும்

♠ Posted by Galleryrub in ,, at 20:35
kochadaiyaan[ads1] ரஜினியின் கோச்சடையான் படம் மே9ம் தேதி வெளியிடப்படும் என உறுதிசெய்யப்பட்டு, தியேட்டர்களில் முன்பதிவு துவங்கிய நிலையில் சில காரணங்களால் படம் வெளியிடப்படும் நாள் தள்ளி போடப்பட்டுள்ளது, மேலும் முன்பதிவும் நிறுத்தப்பட்டுள்ளது.

ரஜினி நடிப்பில், அவரது இளைய மகள் சௌந்தர்யா இயக்கிய படம்தான் கோச்சடையான். இந்தியாவிலேயே முதல்முறையாக ஹாலிவுட் தரத்தில் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த 3டி அனிமேஷன் படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு இப்பொழுது திரையிடுவதற்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் மே9ம் தேதி வெளியிட இருந்த படம் திடிரென மே23ம் தேதி தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல மால் தியேட்டர்களில் மூன்று தினங்களுக்கு முன்பதிவு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 500 தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளது.

0 comments:

Post a Comment