Free HD Wallpapers, Download Desktop Wallpapers, 3D Wallpapers

நடிகை சமந்தா சித்தார்த்துடன் ரகசிய திருமணம்

♠ Posted by Galleryrub in ,, at 22:32
samantha

[ads1] நடிகை சமந்தாவும் சித்தார்த்தும் சேர்ந்து ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் சமந்தா, தற்போது சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார்.

சித்தார்த்தும் சமந்தாவும் ஜபர்தஸ்த் என்ற தெலுங்கு நடித்த போது காதல் மலர்ந்தாக கூறப்படுகிறது.

சமந்தாவின் கால்ஷீட் பொறுப்பு சித்தார்த் குடும்பத்திற்கு மாறியுள்ளது
சமந்தா தற்போது சித்தார்த் வீட்டில் குடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்குப்பிறகு சமந்தா தொடர்ந்து நடிப்பார் என சமந்தா தரப்பில் கூறப்படுகிறது

0 comments:

Post a Comment