Free HD Wallpapers, Download Desktop Wallpapers, 3D Wallpapers

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் 56 வது படம்

♠ Posted by Galleryrub in ,,, at 21:15
ajith 56th movie, ajith next movie, அஜீத் அடுத்த படம், அஜீத் 56 வது படம்

அஜீத் நடிக்கும் 55 வது படத்தை கௌதம் மேனன் இயக்கிவருகிறார். இந்த படம் முடிந்த பிறகு பிவிபி சினிமா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் 56 வது தயராகப்போகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா நடித்த வீரம் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அஜித் மீண்டும் சிறுத்தை சிவாவுடன் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்துள்ளார்.

தன்னுடைய 56 வது படத்தை தயார் செய்யும்படி அஜீத் ஏற்கனவே சிவாவிடம் கூறியிருந்தார். அதன் பிறகு சிவா ஒரு கதையை தயார் செய்து அதை அஜீத்திடம் காண்பித்து சம்மதம் வாங்கியுள்ளாராம்.

அஜீத் நடிக்கும் 56 வது படம் நவம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

0 comments:

Post a Comment