Free HD Wallpapers, Download Desktop Wallpapers, 3D Wallpapers

நடிகர் காதல் தண்டபாணி காலமானார்

♠ Posted by Galleryrub in ,, at 23:15
நடிகர் காதல் தண்டபாணி காலமானார் , Kadhal Dhandapani Passed away, காதல் தண்டபாணி மரணம்

2004ம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படம் மூலம் அறிமுகமான காதல் தண்டபாணி மாரடைப்பால் இன்று (ஜூலை 20) காலமானார்.

காதல் படத்தில் வில்லனாக அறிமுகமான தண்டபாணி அதன் பிறகு இங்கிலிஷ்காரன், சித்திரம் பேசுதடி, உனக்கும் எனக்கும், வட்டாரம், முனி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்தவர்.

தற்போது சரத்குமார் நடிக்கும் "சண்டமாருதம்" படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து முடித்துவிட்டு இரவில் வீடு திரும்பினார்.

இன்று காலை 6 மணிக்கு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

0 comments:

Post a Comment